வரலாறு படைக்க இருக்கும் வைர நெஞ்சங்களின் குரலாய், வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்து 6-வது அகவையை நோக்கிய பயணத்தில் அடியெடுத்து வைக்கும் “துணிந்தெழு” இதழின் 47-வது சஞ்சிகை (பெப்ரவரி 25, 2026) வெளிவந்துள்ளது
இந்த இதழின் சிறப்பம்சங்கள்:
- சிறந்த ஆசிரியராகவும் இலக்கியத்துறையில் சிறந்த ஆளுமையாக விளங்கும் ஷிபானியா பௌசுல் அவர்களுடனான நேர்காணல்
- இளம் கலைஞர் அறிமுகம் தாய்மாமன் மூலம் கவிதாயினியான குகதா (டக் ஷனா)
- மூன்றாவது முறையாக சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் ஸ்கை தமிழ் ஊடகம்
- இம்மாத எங்கள் பாடசாலையில், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை
- இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தளம் செம்புவத்தே லேக்
- மருத்துவமனைகளில் நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
- மேலும் பல சுவாரஷ்யமான ஆக்கங்களுடன் வெளிவந்த 47ஆவது துணிந்தெழு சஞ்சிகை….
