வரலாறு படைக்க இருக்கும் வைர நெஞ்சங்களின் குரலாய், வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்து 6-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “துணிந்தெழு” இதழின் 46-வது இதழ் (ஜனவரி 17, 2026) இப்போது உங்கள் கைகளில்.
இந்த இதழின் சிறப்பம்சங்கள்:
- சமூகப் பணியில் சிறந்து விளங்கும் ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்களுடனான சிறப்பு நேர்காணல்.
- கிழக்கிலங்கையின் மறைந்துபோன வரலாற்றுப் பெருமிதம்: சவளக்கடை அரிசி ஆலை.
- இளந்தாய்மார்களுக்கான PCOD பிரச்சினை குறித்த விழிப்புணர்வு.
- இளங்கலைஞர் அறிமுகம் மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்கள்.

I wish to contribute an article monthly. To whom can I speak on this +65 96470401
பிரம்மகுமார் பாலகிருஷ்ணன், நற்பணி பேச்சாளர் மன்றம்.