• Magazine
  • 34 ஆவது துணிந்தெழு சஞ்சிகை | Thuninthelu Magazine

    “துணிந்தெழு” மாத இதழ் (ஜூலை 2024). தினக்குரல் உதவி ஆசிரியர் எம்.எச்.எப். ஹுஸ்னா அவர்களுடனான பிரத்யேக நேர்காணல் மற்றும் பல சுவாரஸ்யமான செய்திகளுடன் இப்போது உங்கள் கைகளில்!

    பாரிஸ் ஒலிம்பிக் முதல் புர்ஜ் கலீபா வரை! 🌍 “துணிந்தெழு” இதழின் 34-வது பதிப்பு இப்போது வெளியாகியுள்ளது. சாதனைப் பெண்களின் சரித்திரம் மற்றும் உலகளாவிய தகவல்களைத் தெரிந்துகொள்ளத் தவறாதீர்கள். 📰

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins